Golden Festival anniversary

img

சிஐடியு பொன் விழா ஆண்டை பெருமிதத்தோடு கொண்டாடுவோம்!

ஒன்றுபடுவோம்!  போராடுவோம்! என்ற போர்ப்பரணியோடு கல்கத்தா நகரில் 1970 மே 30ஆம் நாள் உயர்ந்த சிஐடியு செங்கொடி இந்தியநாட்டில் ஐம்பதாண்டுகள் பவனிவந்து இன்று பொன்விழா கோலம் பூண்டு முன்னேறுகிறது